நிகம்போத் படித்துறை
இந்துக்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடம்நிகம்போத் படித்துறை நிகம்போத் காட் எனவும் அறியப்படும் இது இறுதிச் சடங்குகள் நடைபெறும் ஒரு இடமாகும். இது தில்லியில் யமுனை ஆற்றின் கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையின் பின்புறத்தில் தில்லி வட்டச் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள குளியல் அறைக்கு ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் வரவழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் இறந்த உடல்கள் எரிக்கப்படுவதில் பரபரப்பாக இருப்பதற்கு பெயர் பெற்றது. இங்கு 1950 களில் ஒரு மின்சார தகன மேடை கட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் தகன வசதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சியால் அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி மூலம் இயங்கும் தகனமும் சேர்க்கப்பட்டது.
Read article
Nearby Places

செங்கோட்டை
தில்லியில் உள்ள வரலாற்றுக் கோட்டை

தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (தில்லி)

திகம்பர சமணக் கோயில்
இந்தியாவில் உள்ள சமணக்கோயில்
சாந்தினி சவுக்
இந்தியாவின் வடக்கு டில்லிக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகம்
அம்பேத்கர் பல்கலைக்கழகம் தில்லி
கிளி யுத்தம்
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1303)
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகளின் ஒரு பகுதி